அறுபது வயது முதியவர், தனியாக இருந்தால்,…
60 வயது முதியவர் போல் இருப்பார்..!!
60 வயதுடைய இரண்டு பேர் சந்தித்தால், 30 வயதுடையவர்கள் போல இருப்பார்கள்..!!!
60 வயதுடைய மூன்று பேர் ஒன்று சேர்ந்தால்
20 வயது இளையவர்களாகத் தெரிகிறார்கள்..!!!!
60 வயதுடைய ஆறு பேர் ஒன்று சேர்ந்தால், அவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள்
அதனால்தான் ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களை மறக்காமல் தொடர்ந்து சந்தித்து வந்தால்,முதுமையின் அறிகுறிகள் மறைந்துவிடும்.
நண்பர்களை மறந்து விடாதீர்கள்..!
0
Leave a Reply